Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 24

Advertisement

But here Sindhu mam neenga ellaam epi padichathum lyrics relate panni quote pannidringa(y):)
சிந்து ji எல்லாம் இதுல legend

அவங்களோட எல்லாம் என்னை compare பண்ணாதீங்க.... shy ah இருக்கு.... 80s 90s and early 2000 songs கொஞ்சம் தெரியும் அவ்வளவு தான்
 
2nd para அதிகாலை நேர வர்ணனை, update முழுவதும் அந்த காலை வேளையில் தோன்றும் காட்சிகளின் வர்ணனை எல்லாமே அழகு. அந்த இதமான குளிச்சியை நமக்கும் கடத்துது.

நான் விஜயவாடா போய் கனதுர்காவை தரிசனம் செய்யறேனோ இல்லையோ உங்க வார்த்தைகள் அந்த உணர்வை கொடுத்துருச்சு.
கல்யாண நாளுக்கு ஒரு sweet -ஆச்சு போட்டீங்களே. ஏதோ மிளகாய் மில்லுக்குள்ள வந்த மாதிரி over கார நெடி.

சீருவோட காதலைப் போல அவன் அதை கல்கியிடம் பகிர்ந்து கொண்ட விதமும் அழகு.
பாவம் கல்கி இதுவரைக்கும் பெயர் இடத் தோணாம சீரூவின் மேல அன்பு அக்கறைன்னு இருந்தா. நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருந்தா. இப்ப தெரிந்த பின் கணம் தான் மனசு முழுக்க.
இதுக்கும் பங்காரம் கோவிக்கப் போறான். இவனுக்கென்ன சூர்யா மாதிரி ஒரு அருமையான அப்பா. ஆனால் அவளுக்கு அப்படியா?
 
Top