Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 29

Advertisement

சீரு smart.
பொண்ணு வேணும்ன்னு மாமா அம்மாவை பத்தி பேசறப்ப கோவமே வந்தாலும் அடக்கி விட்டான்.
உதய் - அங்கை conversation செம.

தையல் support -ஏ செஞ்சாலும் வழக்கம் போல அராஜக நியாயம் தான் பேசுறாங்க.

சூர்யா, ஜெயராமன் - இப்படி உதய்க்கு அருமையான சொந்தங்கள்.
ஆனாலும் உதய் தங்கை பையனை 'நீங்க வாங்க' போட்டு refer பண்ணுவது நல்லாவே இல்லை.
சீருவும் இதை object பண்ணலை.
கல்கிக்கு நல்ல தெளிவு, துணிவு தன் அப்பாவிடம் பேசும் பொழுது. All credits to சிங்காரம்.

கடைசியில் அஞ்சனா தான் சரியான கோணத்துல ஜகாக்கு புரிய வெச்சுருக்கா.
 
Cameo appearance thaan irunthalum wonderful characters Anjana and Jayaraman.She is empathetic ,calm and collected ,loving and so on.Kalki is so lucky to have her as sister.Like wise
Jayaram at every instance proves to be a worthy Thaai Mama and a great human being
அஞ்சனாக்கு நீங்க கொடுத்த adjectives எல்லாம் எவ்வளவு பொருத்தம். நானும் அவளை தொடக்கம் முதலே ரொம்ப admire பண்ணுவேன். அந்த மாதிரி ஆட்கள் அவங்க இருக்குற இடத்தை எப்பவுமே positive vibes -ஆல நிறைத்திடுவார்கள்.
 
Top