Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா - 3

Advertisement

கல்கி பேசறதுல என்ன தப்பு இவனுக்கு தெரியுமா இவர்கள் பட்ட கஷ்டம் நான் இவனை வெறுக்றேன்

நிஜமா வா 😌😉😉😉 Rerrun ல லாம் வெறுக்கிறேன் solrenngale🙈
 
எனக்கு மூணு அத்தை🤣😌😌😌😉😉😉

அது எப்படினா ஒரே உறையில் இருக்கும் வாள் மாதிரி. Tough battle. யமுனா soft, கல்கி போல இல்லை. யமுனா போல அஞ்சு அந்த softness
Soft - aa? யமுனா பேச்சு மட்டும் தானே அப்படி இருக்கு.. செயல் யெல்லாம் இடியா தானே இருந்துருக்கு ( கல்கி பொறுத்தவரை ). உதயமூர்த்தி தான் soft. இப்பிடி நெஞ்சுல குத்துன அப்புறம் கூட" நான் யமுனாவை விட்டுட மாட்டேன்னு" சொல்லறாரே. அது மட்டுமா மத்தவங்களால தான் தங்கையை ஒதுக்கி வெச்சதையும் நினைச்சு பார்க்கிறாரே.

அது சரி, உங்க soft - ஆஆஆன அத்தையெல்லாம் இந்த கதையை படிச்சாங்களா? :D
 
எனக்கு மூணு அத்தை🤣😌😌😌😉😉😉

அது எப்படினா ஒரே உறையில் இருக்கும் வாள் மாதிரி. Tough battle. யமுனா soft, கல்கி போல இல்லை. யமுனா போல அஞ்சு அந்த softness
இதனால் தாங்கள் கூற வருவது என்னவோ??? :unsure: :unsure:
 
அவங்க அத்தையை திட்ட மருமகளுக்கு உரிமை இருக்கு சொன்னாங்க. சோ நானும் எனக்கும் முணு அத்தை சொன்னேன் கா.
 
உதயமூர்த்தி தான் soft. இப்பிடி நெஞ்சுல குத்துன அப்புறம் கூட" நான் யமுனாவை விட்டுட மாட்டேன்னு" சொல்லறாரே.

பின்னாடி ஒரு சீன்ல அவர் மச்சானை வேற பேசுறார். தங்கைக்காக!!

நல்ல அண்ணன்!

ஹாஹா யமுனா வாழ்க்கை இல எடுத்த ஒரே முடிவு, உருப்படியான முடிவுன அது சூர்யாவை accept பண்ணினது. அதுக்கு போய் எல்லாரும் சாத்துக்குடியய் பேசுறீங்க 🙈🙈🙈🙈

எஸ் கல்கி கு அவங்க ஹார்ட் தான்.

இந்த scene la suuryaakaaru dhaan சிரிப்பு. என் wife ah pesura indha பொண்ணு nu pakradhu🙈🙈🤣🤣🤣🤣

இந்த கதை படிச்சது இல்லை, எப்பவோ ஒன்னு படிச்சிருக்காங்க. பெரிய அத்தை நிறைய படிப்பாங்க. நான் ஸ்லீப்பர் cell! Raw agent மாறி ஏழுதுறேன்னு சொன்னது இல்லை. இப்போ இரண்டு வருசமா தான் தெரியும்.

ஆனா soft என்ற வார்த்தை மட்டும் cut panidunga, rugged 🤣🤣🤣🤣
 
Last edited:

All அத்தைஸ் rugged than.... :D :D :D
 
அவங்க அத்தையை திட்ட மருமகளுக்கு உரிமை இருக்கு சொன்னாங்க. சோ நானும் எனக்கும் முணு அத்தை சொன்னேன் கா.
அதான் பேபிக்கு அத்தைங்க கூட என்ன தகராறு;);)
 
Top