Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா - 3

Advertisement

Ippo padikkumbothum kalkiyoda kovam enakum varudhu, sariyo thappo avangalukku thevaya avanga pathuttu poitaanga, ithana varsham andha pengal evlo kashtappattaanga , ivanga paiyan ennamo en ammava nee pesuviyaanu kekuraan un ammavala thaan avanga ithana varsham un thaathakittayum maamakittayum pechu vaangunaanga avanga nyaayamana aasai kooda nadakala u idiot :mad:
 
யமுனாக்கு பையனனோட ஒரு பொண்ணும் இருந்து அவ நல்லா படிச்சு ஒரு நல்ல வேலைல இருந்திருந்தா...அப்ப கல்கி யமுனா சிரஞ்சீவி ஏன் மத்தவங்க மனநிலையும் என்னவா இருந்திருக்கும்????
 
ஒரு சிடுமூஞ்சி அடாவடி பிள்ளையை பெத்துட்டு இவ்வளவு பெருமை யமுனாக்கு.

ரெண்டு பெருசுங்களும், ஒரே நொடியில் என் பேத்தியை கல்யாணம் செய்துக்கோன்னு இந்த திமிர் பிடிச்ச பேரன் கிட்ட சொல்லி அதுக்கு அவன் பதில் சொல்ல, எவ்வளவு தலை இறக்கம் குடுக்கறாங்க உதயமூர்த்திக்கும் சரி கல்கிக்கும் சரி.

ஊர் மக்களே, தயவு செஞ்சு சர்குணப்பாண்டியனோட சேர்த்து தையலையும் உடன்கட்டை ஏத்திவிட்ருங்கப்பா.

இப்பவும் யமுனா 'அவ தெரியாம பேசிட்டான்னு ' சொல்லறாங்களே தவிர பையன் கிட்ட மருமகளோட நியாயத்தை ஏத்துக்கிட்டு ஒரு அத்தையா பேச மாட்டேங்கறாங்களே.
Exactly. Kalki and her sister are bearing the cross for Yamuna’s action.Antha kutra unarchi yamunakku illa.Ennamo Avalnga Romba magnanimous Matthiri pesaranga
 
யமுனாக்கு பையனனோட ஒரு பொண்ணும் இருந்து அவ நல்லா படிச்சு ஒரு நல்ல வேலைல இருந்திருந்தா...அப்ப கல்கி யமுனா சிரஞ்சீவி ஏன் மத்தவங்க மனநிலையும் என்னவா இருந்திருக்கும்????

நல்ல கேள்வி!! கா

யமுனா feel panirupanga kandipa

கல்கி காண்டு ஆகியிருப்பா! அப்போ இன்னும் வெறுப்பு ஆகிரியியிகும் அவங்க மேல.


சிரு அண்ட் அவனுக்கு இல்லாத அவன் தங்கை be like என் செல்லி நாங்க படிக்க வைச்சோம். நீ படிக்கல means உன் அப்பா அம்மா காரணம்.

சூர்யா feel pannirupaar. As a father of girl child.
 
கரெக்ட். அத்தைய குத்த அவங்க வீட்ல பொறந்த மருமகளுக்கு எல்லா right -ம் இருக்கு.

எனக்கு மூணு அத்தை🤣😌😌😌😉😉😉

அது எப்படினா ஒரே உறையில் இருக்கும் வாள் மாதிரி. Tough battle. யமுனா soft, கல்கி போல இல்லை. யமுனா போல அஞ்சு அந்த softness
 
En kalki pesinadhula ena thappam... Perusa pesa vandhunda dubuku mama ..poda dei... Avanga 2 perum izhandhada edha kondum idu seyya mudiyadhu unga family ala... Ammanu pasam.pothukitu varudho....poda pangoti thalaya...

Author ,oru episode than kuduka mydiyuma daily🙄

Rendu கொடுக்கலாம், ஆனா சீக்கிரம் முடிஞ்சுருமே. ஒரு மாசம் ஓட்டிட்டு அடுத்த மாசம் வேற கதை போடலாம் plan. முடியறப்ப ரெண்டு கொடுக்கிறேன் sis
 
Top