Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 9

Advertisement

ஏம்மா யமுனா? மருமகளுக்காக வேலையை resign பண்ணுறேன்னு சொன்ன. அதை நம்பி தானே உதய் பிள்ளையை விட்டாரு.

இப்படித்தான் certificate வாங்க போறேன் சொன்னாங்க😌🤣🤣🤣 உதய் naa is பாவம்
 
இப்படித்தான் certificate வாங்க போறேன் சொன்னாங்க😌🤣🤣🤣 உதய் naa is பாவம்
அவங்க வேணும்னு செய்யலை. சூர்யா 'பிரியத்தமா'- ன்னு அன்போட கூப்பிடறப்ப அவங்க மூளை automatic - ஆ சூர்யாக்கு favourable - ஆ தான் வேலை செய்யுது.
 
Top