Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ‘ப்ரியங்கள் பேசுகையில்’ - 1

Advertisement

Naan evalo rasichu aasaiyaa sonaa haahaa podreenga ka neeenga?
அது நேற்றைக்கு ஒன்னு சொல்லிட்டு இன்னைக்கு சூர்யாகாருவ பார்த்ததும் மாறிட்டயேனு சிரிச்சதுமா....நோ kochfying
Nammai namake pidika vaikravanga dhane special, apo enaku suryaa dhan special
True ma....சில பேர் மற்றும் சில நிகழ்வுகள் எல்லாம் நம்மோட மனசுக்கு மிக நெருக்கமாக இருக்கும்.....அது போல சூர்யா...
ana seriously speaking, others who like other stories be like, idhula ena irukunu, ivanga ivalo build up kodukranga ninachupaanga ila
சிலதெல்லாம் நமக்கே நமக்கானது... அது மத்தவங்களுக்கு புரியனும்னோ இல்லை புரியவைக்கனும்னோ தேவை இல்லை

Let's enjoy Suryagaru and 80s Chennai one more time babe....:love::love::love::love:

BTW I too like Surya....but romba intense ah padikalai.....இந்த time surya மட்டும் focus பண்றேன்💜💜💜
 
காபியுடன் ஆரம்பித்ததால் ரொம்ப புத்துணர்வா இருக்கு தொடக்கம்.

சாத்துக்குடி-சூரியகாரு சந்திப்புக்கு waiting.

நுங்கம்பாக்கம் பெயர் காரணம் இதுதானா? புது தகவல். (கதை மட்டும் தான் ஞாபகம் இருக்கு).
"என் தமிலுக்கென்ன "- visual imagination ரொம்ப சிரிப்பா இருந்தது.
 
Yes yes, Nungabakkam adhan reason.

And sterling road too.

Sterling road is my favorite place from childhood, anga rendu side uhm nerya maram, romba nallaarukum pakkaa. I go to library by that way

Then I searched about that place and Sterling endravar Judge nu apuram dhan got to know.

and now everytime I go by that way, kandipaaaa suryaa & friends ninaivuku varaanga.

anaa, intha telugu pasanga and malayala pasanga Tamil pesurapa, I feel that tamil is more cute in their style. ana Tamil spoken by Telugu guy is >>>>>>>>>>>>>>>

Tamil takes cuter forms in everyone nu thonum. (Like Udit narayan oda singing lam athu oru azhagu ila, even roop rathod pookal pookum tharunam padinavar)
 
Last edited:
அது நேற்றைக்கு ஒன்னு சொல்லிட்டு இன்னைக்கு சூர்யாகாருவ பார்த்ததும் மாறிட்டயேனு சிரிச்சதுமா....நோ kochfying

True ma....சில பேர் மற்றும் சில நிகழ்வுகள் எல்லாம் நம்மோட மனசுக்கு மிக நெருக்கமாக இருக்கும்.....அது போல சூர்யா...

சிலதெல்லாம் நமக்கே நமக்கானது... அது மத்தவங்களுக்கு புரியனும்னோ இல்லை புரியவைக்கனும்னோ தேவை இல்லை

Let's enjoy Suryagaru and 80s Chennai one more time babe....:love::love::love::love:

BTW I too like Surya....but romba intense ah padikalai.....இந்த time surya மட்டும் focus பண்றேன்💜💜💜

Your words are too warming for me in the morning ka, touch panitenga ponga
 
Yes yes, Nungabakkam adhan reason.

And sterling road too.

Sterling road is my favorite place from childhood, anga rendu side uhm nerya maram, romba nallaarukum pakkaa. I go the library by that way

Then I searched about that place and Sterling endravar Judge nu apuram dhan got to know.

and now everytime I go by that way, kandipaaaa suryaa & friends ninaivuku varaanga.

anaa, intha telugu pasanga and malayala pasanga Tamil pesurapa, I feel that tamil is more cute in their style. ana Tamil spoken by Telugu guy is >>>>>>>>>>>>>>>

Tamil takes cuter forms in everyone nu thonum. (Like Udit narayan oda singing lam athu oru azhagu ila, even roop rathod pookal pookum tharunam padinavar)
நான் கதைகளின் மூலமே சென்னையை தெரிஞ்சுக்கற ஒரு person. ஆனால் வருஷம் ஒரு முறை one or two days visit இருக்கும். இருந்தாலும் அந்த ஊர் என் மனசுக்கு நெருக்கம் எல்லாம் கிடையாது.
தமிழை தமிழரே சரியாக உச்சரிக்காதப்போ அடுத்தவங்களை எப்படி குறை சொல்லறது. ஆனாலும் பல்ராம் நாயிடூ "டமில 'தெலுகுவில்' கத்துகிட்டு"-பேசறது ரசிக்கும் படி தான் இருக்கும்.
 
இந்த கதை முடியர வரை எனக்கு காது கேட்காது, வாய் பேசாது கா😌😌😌

சாத்துக்குடி பெயர் வச்சபோ கூட எனக்கு தெரில தலைமுறை தாண்டியும் யமுனா தாக்கப்படுவார் என்று😌😌😌

இதான் உண்மை.
"என்னையும் அஞ்சனாவையும் உங்க love -ல பருப்பா மசிச்சுட்டிங்களேன்னு "- வெவ்வேற modulation -ல வெவ்வேற time -ல சொல்லி சொல்லியே கல்கி அவ அத்தையை சாறாப் பிழிஞ்சு எடுத்தா. அந்த தாக்கத்தில் ரொம்ப feel பண்ணித்தான் யமுனாக்கு prequel -ல் சாத்துக்குடி செல்லப்பெயரோன்னு நினைச்சேன். நல்ல வேளை அவங்களுக்கு chubby cheeks -ன்னு காரணம் சொல்லிடீங்க.
 
Last edited:
Top