Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ‘ப்ரியங்கள் பேசுகையில்’ - 2

Advertisement

இந்த அண்ணா sentiment இன்னிக்கும் தமிழ்நாட்டுல இருக்குதான். கொஞ்சம் புது design -ல.
என் பொண்ணு சொல்லுவாள் - school -ல பிரதர் மாதிரி தோணினாலும் எந்த பொண்ணும் just like that ஒரு பையன்கிட்ட தன் கையால் ராக்கி கட்டிக்க சொல்லி கேட்க மாட்டாங்களாம் . அப்படி கேட்டா அந்த பையனை அந்த பொண்ணு 'BRO-ZONE' பண்ணிட்டதா வருத்தப்பட(கிண்டலுக்கு உள்ளாக) வாய்ப்பிருக்காம். So mutual - ஆ சகோதர பாசம் தோணினா தான் கட்ட permission கேட்பாங்களாம் -probably கட்டுவாங்க.

கோகி சொல்லறதிலேயே சாத்துக்குடி எவ்வளவு அழகுன்னு புரியுது.

அழகா Time -travel செய்ய வெச்சு அந்த காலத்துக்கு எங்களை கூட்டிட்டு போய்ட்டிங்கப்பா. அருமை. Especially that AD video.

பையன் எப்படி யமுனாக்கு இவ்வளவு பாரபட்சமா support செய்யறான்னு, சூர்யா ரஜினி படத்துல சிரஞ்சீவியை பாராட்டுறதிலேயே தெரியுது.

ஆக, சூர்யாகாரு உக்ரமூர்த்தி கூட வரும்பொழுதே கண்ணு வெச்சுட்டார் யமுனா மேல. எல்லாம் அவருக்கு தங்கை இல்லாததுல வந்த துணிவு. (இதைக் கேட்டா எப்படியும் அவரும் அவர் அவரோட பையனைப் போலவே தன்னோட அப்பாவத்தான் கைகாட்டுவாரு 😄)

எனக்கெல்லாம் கமலும் அழகில்லை ஷாருக்கும் அழகில்லை. அரவிந்த்சாமி தான் அழகு.


Enaku Azhagan padam Azhagan dhanga azzhaguu.


Namaku epavumee Suresh 😄 😄 😄
 
Last edited:
ஆக, சூர்யாகாரு உக்ரமூர்த்தி கூட வரும்பொழுதே கண்ணு வெச்சுட்டார் யமுனா மேல. எல்லாம் அவருக்கு தங்கை இல்லாததுல வந்த துணிவு. (இதைக் கேட்டா எப்படியும் அவரும் அவர் அவரோட பையனைப் போலவே தன்னோட அப்பாவத்தான் கைகாட்டுவாரு 😄)

ayoo enaku siripaa varudhu, atleast Narasimhan has contributed to the nation.

Oru Mirchi Exporter, Oru flower exporter, (Peddodu and chinnodu)

Namma Suryagaaru for service of nation.

Suryaaa than naatuku sevai kammiyaa senjutaar😄😄😄😄😄
 
இந்த அண்ணா sentiment இன்னிக்கும் தமிழ்நாட்டுல இருக்குதான். கொஞ்சம் புது design -ல.
என் பொண்ணு சொல்லுவாள் - school -ல பிரதர் மாதிரி தோணினாலும் எந்த பொண்ணும் just like that ஒரு பையன்கிட்ட தன் கையால் ராக்கி கட்டிக்க சொல்லி கேட்க மாட்டாங்களாம் . அப்படி கேட்டா அந்த பையனை அந்த பொண்ணு 'BRO-ZONE' பண்ணிட்டதா வருத்தப்பட(கிண்டலுக்கு உள்ளாக) வாய்ப்பிருக்காம். So mutual - ஆ சகோதர பாசம் தோணினா தான் கட்ட permission கேட்பாங்களாம் -probably கட்டுவாங்க.


Idhu vera nadakudhaa?

Mostly in our school time, intha bro zone lam kammi. Seniors lam anna soluvom. But our classmates epavum friendsss than. No Rakhiisss, Only friendship band. Tamilnadula Rakhi lam katruangaalaa?(Like except North Indians who celebrate Raksha bandhan)

I thought all states, theriyathavangala anna thane soluvom. Like chettaa, Bhayyaa, Annayyaa, adhane?
 
school -ல பிரதர் மாதிரி தோணினாலும் எந்த பொண்ணும் just like that ஒரு பையன்கிட்ட தன் கையால் ராக்கி கட்டிக்க சொல்லி கேட்க மாட்டாங்களாம் . அப்படி கேட்டா அந்த பையனை அந்த பொண்ணு 'BRO-ZONE' பண்ணிட்டதா வருத்தப்பட(கிண்டலுக்கு உள்ளாக) வாய்ப்பிருக்காம். So mutual - ஆ சகோதர பாசம் தோணினா தான் கட்ட permission கேட்பாங்களாம் -probably கட்டுவாங்க.
என்னங்கடா நடக்குது இங்க :oops::oops: ஒரு வகைல சரிதான்.....யமுனா போல அண்ணான்னு சொல்லிட்டு அப்புறம் அத்தானா ஆனா என்ன பண்ண.....ரொம்ப தெளிவு தான்.....
அவருக்கு தங்கை இல்லாததுல வந்த துணிவு. (இதைக் கேட்டா எப்படியும் அவரும் அவர் அவரோட பையனைப் போலவே தன்னோட அப்பாவத்தான் கைகாட்டுவாரு 😄)
அவருக்கும் இந்தியா வல்லரசு ஆகிறதில் இஷ்டம் இல்லை போல ஜி
 
Idhu vera nadakudhaa?

Mostly in our school time, intha bro zone lam kammi. Seniors lam anna soluvom. But our classmates epavum friendsss than. No Rakhiisss, Only friendship band. Tamilnadula Rakhi lam katruangaalaa?(Like except North Indians who celebrate Raksha bandhan)

I thought all states, theriyathavangala anna thane soluvom. Like chettaa, Bhayyaa, Annayyaa, adhane?
Correct .....இங்க எல்லாம் எல்லோரும் அண்ணன் தான்......
 
Count panina Appavum Payanum Same dhan, Ivar naan random ah padicha epislam tension ah than pesuraar Yamuna Ta. :LOL: :LOL:
😏😏😏ஏம்மா உங்க ஆள் என்னவோ புத்தருக்கு அடுத்த இடத்தில் இருக்கறவர் மாதிரி build up கொடுத்து.....சீரு தான் சிடுமூஞ்சினு சொன்னயே.....அது அத்தனையும் பொய்யா சார்
 
😏😏😏ஏம்மா உங்க ஆள் என்னவோ புத்தருக்கு அடுத்த இடத்தில் இருக்கறவர் மாதிரி build up கொடுத்து.....சீரு தான் சிடுமூஞ்சினு சொன்னயே.....அது அத்தனையும் பொய்யா சார்

Suryaa Anna nu kuptadhalaa Tension aakittaar, Mathapadi enga Thalaivar Kaddhal Mannan nga,

Evalo Hardwork potrukaar theriyumaa 😄 😄 😄
 
Correct .....இங்க எல்லாம் எல்லோரும் அண்ணன் தான்......


Apram epadi India vallarasu akum,😄😄😄Pledge ah poimatha petition podanum

All Indians epadi daa brother aga mudiyum, silly pellowss

Apo English karanaiyum Italy karanaiyum than katalaaam.

Ithanaal than Thalaivan Rajeev Italy la aal pidichaar pola. :LOL::LOL::LOL:
 
Top