Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதல் தேன்மழை - 4 ❤️

Advertisement

இந்த செல்வா ஏதாவது ஏழரை இழுத்து விட்டுடுவான் போல 🥶🥶🥶🥶பப்ல என்ன அலப்பறை பண்றானுங்க 😨😨😡😡
பாபுவோட காதலி கிட்ட போட்டு கொடுத்துட்டு 🤣🤣🤣🤣 அப்படியே செல்வா ஃபேமிலி கிட்டயும் மாட்டி விட்டாச்சு 😛 😛 😛 😛 😛

ஜோஸ்லினுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா 🧐🧐🧐அவ குழந்தை தானா அது 🤔🤔🤔 யார் இந்த விக்ரம் 🧐🧐 அவளுக்கு இவனை பிடிக்காத மாதிரி தான் தெரியுது 😨 😨 😨 😨 😨 😨

ஜோஸ்லின் கம்பெனிக்கு தான் வேலைக்கு வந்திருக்கான் 😏😏😏 இனி அடிக்கடி சந்திக்கலாம் 😉😉😉😉😉😉😉


யுவா 😄😄😄 பொண்ணு பார்க்க மாப்பிள்ளை மாதிரி கிளம்பியாச்சு 🤓🤓🤓🤓🤓 ஆனால் பொண்ணு இவனை ஓட விடுறதுக்கு என்ன திட்டம் எல்லாம் வச்சிருக்காளோ 😉😉😉😉😉😉
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பொண்ணு பாக்க மிலிட்டரி வெள்ளையும்சொள்ளையுமா கிளம்பிடுச்சு.
என்றாளு காபில உப்பு போட்டு தருவாளோ இல்லை பேதி மாத்திரை கலந்து தருவாளா ன்னு பாக்க வெயிட்டிங் 😎 😎 😎 😎.
ஹர்த்திக்கு எம்.டி.மேடத்தைப் பாத்து ஏன் கண்ணை விரிச்சு சிரிக்கிறான்??.
பப்புல பிளைட்டுல மீட் பண்ணுன ஆளா இருக்குமோ?🙄🙄🙄🙄
 
Top