Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணன் ஒரு காதல்! ஒரு நேசம்!! - 4 RERUN

Advertisement

ஒழுங்கா boost குடிச்சுட்டு இருந்தவனை divorce கேட்டு உசுப்பி விட்டுட்டியே வஞ்சி. இப்ப பார் அவன் கெத்தா 'coffee' கேட்கறான்.

யப்பா இளந்திரையா! நீ "உலக உத்தம புருஷர்கள்" சங்கத்துக்கு தலைவன் தான் ஒத்துகிறேன். எல்லா ஆண்களும் உன்னை மாதிரியே கிடையாதுன்னு உனக்கு தெரியாதா? இன்னிக்கி உனக்கு நேரம். இப்படி எல்லாம் பேச இடம் கொடுத்துட்டா இஞ்சி. Enjoy.

உங்க அப்பா கிட்ட அவ டப்பாவில் போட்ட தாலியை பத்தி பேசறதுக்கு முன்னாடி அதை அவ கழட்டி வெச்சுட்டு வந்ததுக்கு காரணம் என்னன்னு கேளு.
உன் தங்கைக்கும் அவளுக்கும் frequent communication இருக்குங்கறது கூட தெரிஞ்சு வெச்சுக்காத நீ இவ்வளவு பேசக்கூடாது. அவ உன்னை மாமா பையனா தான் பார்க்கறாங்கிறது இருக்கட்டும் நீ அவளை அத்தை பெண்ணாகூட மதிக்கலியே அதுக்கென்ன சமாதானம் சொல்லப்போற?

அப்ப இனிமேல் நீ உன் அம்மாக்கு நல்ல பையனா இருக்கப்போறதில்லை, இஞ்சியோட 'கேடு கெட்ட புருஷனா ' மாறப்போற. Good
 
கடைசியில் இவன் தான் நல்லவன்ற மாதிரியே பேசுறானே.
இவர்களின் தனிமை இவர்களை ஒன்று சேர்க்கும்.
Lovely update
 
Top