Valli arai kuraya kettu mudiveduthu, kasta patirukka. Avaloda mama kitta pesi mudiveduthu irukkanum.
Inimealavadu avasara padama porumaya mutivedutha nalla irukkum.???
Illa correct ah life ah adutha katathukku kondu poran.???
ஒவ்வொருதருக்கும் அவரவர் நியாயம். அடுத்தவங்களுக்கு நல்லது நினைச்சு அவங்களோட எண்ணத்தை தெரிஞ்சுக்காமல் எடுக்குற முடிவுகள் சிக்கலை அதிரிகரிக்கும். மாமாவுக்கும் மருமகளுக்கும் அதுல ரொம்ப ஒத்துமை.
மொத்தத்துல சாகப்போற நேரத்துல தங்கச்சியும் அவங்க நிலைமையில் பரிதாபப்பட்ட அண்ணனும் சேர்ந்து இளா - இஞ்சி வாழ்க்கையில் நல்லது செய்யறேங்கற பேர்ல புகுந்து விளையாடிட்டாங்க.
Atleast வஞ்சியோட அம்மா தன்னோட அண்ணிகிட்டயும் அனுமதி கேட்கணும்ன்னு நினைச்சிருக்கணும். அண்ணனை மட்டும் மதிச்சா இப்படி தான் நடக்கும். இவங்க செஞ்ச தப்புக்கு இவங்க பொண்ணு அனுபவிக்கறா. மாதவி வஞ்சி மேல கோவப்படக்கூடாது தான். ஆனால் அவங்களோட ஆற்றாமைக்கு அவ தானே easy target. அம்மா மற்றும் மாமா சேர்ந்து எடுத்த அவசர முடிவுக்கு வஞ்சி நல்லா அனுபவிக்கறா.
அது நான் இல்லைங்கோ.? பவி அவர்களே நான் எந்த ஒரு பதவிவிலும் இளந்திரையன் அவர்களை திட்டி பதிவிடவில்லை என்ற உண்மையை இங்கு பதிவு செய்கிறேன்.???Enga pona varam ila vaa thitnadhu yaarunga
நேத்து அவளோட நியாயம் தெரிஞ்சுது இன்னிக்கி இவனோட பிரச்சனை புரியுது. அவன் அப்பப்ப கடமைக்காச்சும் phone -ல பேசுறான் தானே. So he has started accepting the relationship, though he doesn't have any special feel for her. அப்பிடி இருக்குறப்போ இவ divorce குடுக்கட்டுமான்னு கூட அவன்கிட்ட கேட்ருக்கலாம். அதை விட்டு டக்குனு அந்த relationship - அ onesided - ஆ break பண்ணது அவனை ரொம்ப hurt பண்ணிடுச்சு. அவளோட மனநிலைமை அதை தொடர்ந்து அவனை விட்டு விலகிட நினைக்கிறது எல்லாம் சரி தான்.Ilaavoda sync akuthee