Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ர(ரா)ம் - 6

Advertisement

உட்கார்ந்து பேசுங்கப்பா..கடைசில சித்தப்பா வ வச்சி மனஸ்தாபமா..

சித்தப்பாக்கு என்ன பசங்களோ! பவி வளர்த்த பாசத்துல கலங்குறா...இந்த சித்தப்பா கொஞ்சம் நல்லவிதமா நடக்கலாம்..
 
கதை ஆரம்பத்தில கல்யாணம் ஆகி 6மாசம் ஆச்சுன்னு இருந்துச்சு. இப்போவரை பவித்ரா பயம், படபடப்போடவும் பலராமன் கோபத்தோடவும் இருக்காங்களா?.
கொஞ்ச நாள்தான் சேர்ந்து இருந்தாங்கன்னா என்ன ஆச்சு? சித்தப்பாவுக்கு உதவி செய்ய அவரோட இருந்திட்டாளோ?
 
Top