பார்வைப் பேதங்கள்

Advertisement

பார்வை பேதங்கள் கதை சூப்பர் கா... ஒன் பேஜ் ஸ்டோரி...

குட்டி பிள்ளைங்க மனசு தோல்வியால் துவழும் போது அவங்களை உற்சாக படுத்தி தன்னம்பிக்கையை வளர்க்கணும்... அதை பிரதீப் க்கு ராகவ் கரெக்ட் ah நேரத்தில் ஒரு சாதனையாளர் கதை சொல்லி அவனுக்கு தன்னம்பிக்கை கொடுக்கிறான்...

பிரதீப் ஆர்வம் எல்லாம் சூப்பர்... ஆனால் கடைசியா கேட்டான் பாருங்க ஒரு கேள்வி

//கேட்டானே ஒரு கேள்வி
நெஞ்சை வலிக்க விட்ட அ(ட)ப்பாவி//

அக்கா ??????
 

Advertisement

Advertisement

Back
Top