பிரியங்கள்-15

Advertisement

💞💞 காத்யாயினி மைண்ட் வாய்ஸ்!!👇👇👇👇

மகனே!!! உனக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சுருக்குன்னு தெரியும். எங்க லவ்வை தூக்கி சாப்பிடும் அளவுக்கு உங்க லவ் இருக்கும்னு சொல்லி நெஞ்சம் பூரிக்க வச்சுட்ட. இவ்ளோ நாள் இதை சொல்லாம மறைச்சு வச்சி, டைம் வேஸ்ட் பண்ணிட்டியே.
 
Last edited:
அன்புக்கு அரவணைப்புக்கு ஏங்கும் தேவா
அவளுக்காக அனைத்துமாக மாறி நிற்கும் அதிரன்…

அவளின் அமைதியான அழுகையை
அர்த்தமாய் வாசிக்கும் அவன் கண்கள்.

அழகாய் பேசாமல் இருந்தாலும்
அவள் மனம் அலைபாயும் நேரம் அறியும் அதிரன்


அருகில் நின்றாலே
அவளின் அச்சங்கள் அனைத்தும் அமைதியாக...

அவளின் அசைவில் கூட
அன்பின் அர்த்தத்தை அறியும் அதிரன்.



அந்தி நேர மேகம்போல்
அவள் மனம் அடர்ந்தாலும்…
அவளை அணைத்து நிற்கும்
அவன் அன்பு மழை பொழிய.....

அழுகை மறைக்கும் அவள் விழிகளில்
அவன் ஆசைகள் அனைத்தும் தாங்கி நிற்க.....


அன்பு என்றால் என்ன என்று
அவள் அறியாத நிலை
அவளுக்காகவே
அவன் அன்பாக மாறி நிற்கும் அதிரன்
அழகு
ஆண்மை
அற்புதம்.....
 

Advertisement

Advertisement

Back
Top