பிரியங்கள்-16

Advertisement

ஒருதடவை நம்ம வாழ்க்கையில பெரிய அடி வாங்கிட்டோம்னா, அந்த அதிர்வு நிச்சயம் நம்ம மனசுல கலந்து தங்கிடும். அப்புறம் அடுத்து இந்த மாதிரி செய்தி வரக் கூடாதுனு நினைப்பு நம்ம anxiety..க்குள்ள தள்ளிடும்.
இனி அதிரன் வேலையில் பிரச்சனைனு வெளியில் போய்ட்டு வீடு திரும்புகிற வரைக்கும் ரஞ்சனா உயிரைக் கைல பிடிச்சிட்டு இருக்கும் நிலை வந்தாலும் வரலாம். அதை வரவிடாம பார்க்கறது அதகரனோட கையில் தான் இருக்கு.
 
Exactly ka.. rmba romba true.. :cry:
 
💞💞உனக்கான அவனின் தவிப்பு இன்னுமே உன்னை அவனுடன் இணைத்து விடும்.
 
Advertisement

Advertisement

Back
Top