பிரியங்கள்-29

Advertisement

Pennukku peraasai Verondrum illai
Sonnathau seithaale nigarondrum illai

Nee urithiyaanavan
En urinaiyaanavan
Pasi rusiyai
Pagal eraivai
Pagirnthu kollim thalaivan
 
அதி ❤️ ரஞ்சு 🌹🌹🌹
உன்னோடு உள்ளம்
உருகி உரையாட,
உறவின் உஷ்ணம் உயிரோடு கலந்து....

உறவே இல்லாத இடத்தில் உயிராக நாம் மட்டும்
உறைந்த நேரம்
உலகமாக நகர…

உதிரும் சிரிப்பில்
உள்ளம் மலர
உணர்வின் உச்சியில் உன்னை உணர்ந்து
உன்னுள் நான்,
என்னுள் நீ என்று
உறைந்து போகும்
உயிர்க் காதலே…
 

Advertisement

Advertisement

Back
Top