பிரியங்கள்-4

Advertisement

💞💞💞தேவாவின் நிமிர்வு அழகு. உன்னை பார்த்தும் மயங்க மாட்டேன். உன் பணத்தை பார்த்தும் மயங்க மாட்டேன்னு நச்சுனு சொல்லாம சொல்லிட்டா.
 
💞💞வசந்த் நிலை 👇👇👇


அவ தான் பர்சனல்னு சொல்லுறான்னு பார்த்தா, இவரு என்னமோ வெளியே போடா அயோக்கிய ராஸ்கல்னு என்னையே வெளியே போக சொல்லுறார்... என்னடா நடக்குது இங்கே... என்ன நடக்குது...

1000006010.jpg
 
அருமையான பதிவு 🤩🤩
ஹீரோ சார்... எப்படி !! எப்படி !!!
நீ தான் மாப்பிள்ளை என்று தெரிஞ்சு ஓகே சொல்ல வர்றாளா 😕😕😕
எப்படியும் எங்க தேவா கிட்ட தலை குப்புற விழப் போற நினைப்பிலையாச்சும் கெத்தை காட்டிக்கோ 😊😊😊
 

Advertisement

Advertisement

Back
Top