Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா-1.2

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி!!!

போட்டிக்கதையா எழுத தான் நினைச்சேன், ஆனா ஆகஸ்ட் கடைசி க்குள்ள முடிக்க முடியுமான்னு சந்தேகமாகிடுச்சு. அதான் சும்மா எழுதுவோம்ன்னு ஓரமா வந்துட்டேன்.

செகன்ட் லிங்க் ஓபன் ஆகாததுக்கு சாரி!!!!

இதோ செகன்ட் பார்ட் லிங்க்...

 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இவனோட நாக்குல வசம்பை வச்சு தேக்கோனும்.
சந்தேகப் பிராணியோட பொழைக்கறதுக்கு அவன் கேட்ட கேள்விக்கு செருப்பை கலட்டி கிட்டு அடிச்சிருக்கனும்.
அடிக்கிறானே திமிரு புடிச்சவன்😤😤😤😤😤 வயலன்ஸ் கேஸ்ல கம்பிளைன்டு குடுத்தா கம்பி எண்ணோனும் டா.
 
வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி!!!

போட்டிக்கதையா எழுத தான் நினைச்சேன், ஆனா ஆகஸ்ட் கடைசி க்குள்ள முடிக்க முடியுமான்னு சந்தேகமாகிடுச்சு. அதான் சும்மா எழுதுவோம்ன்னு ஓரமா வந்துட்டேன்.

செகன்ட் லிங்க் ஓபன் ஆகாததுக்கு சாரி!!!!

இதோ செகன்ட் பார்ட் லிங்க்...

Nirmala vandhachu 😍 😍 😍
 
Top