Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா-3

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
ஒரு கணவன் மனைவி ஏழு வருடம் பிரிஞ்சிருந்தாலே அவங்க சட்டப்படி கணவன் மனைவி இல்லன்னு தான் நம்ம சட்டம் சொல்லுது 🥺🥺🥺🥺

இங்கு பத்து வருடம் ஆகுது 😨😨😨 so legally நந்தினி இப்போது தனி மனுஷி தான் 😧😧😧

நந்தினி நிலவனை விட்டு
பிரிஞ்சதுல நியாயமான காரணம் இருந்து அவ தற்போது தனியாக இருந்தால் 😰😰😰 அவளை நாயகியாக ஏற்றுக் கொள்வதில் எந்த சுணக்கமும் இல்லை 😍😍😍

கார்முகிலன்....😈😈👿👿🤬🤬😠😠😖😖😤😤😡😡👊👊👊👋👋👋👋
 
ஹெல்லோஓஓஓஓ....

நந்தனி எப்போ வருவா? வருவாளா மாட்டாளா? அவ தான் ஹீரோயினா இல்ல வேற யாருமான்னு நிறைய கேள்வி உங்களுக்கு வருது போல...

நீங்க சொல்லுங்க... பத்து வருஷம் முன்ன ஓடிப்போன பொண்டாட்டி திரும்ப வந்து நின்னா சேர்த்துக்கலாமா வேண்டாமா?
ஓடிப்போன காரணம் சரியோ தப்போ... அது பேச்சு இல்ல... ஓடிப்போனவ வந்தா அவளை ஹீரோயினா ஏத்துப்பீங்களா இல்லையா?

பதில் சொல்லிட்டு போங்க... ஒரு சர்வே மாறி தெரிஞ்சுக்குறேன்...



Very nice
 
அவ என்ன பிரச்சினைல வீட்டை விட்டு போனானு
தெரியல
இங்க இருக்கிறவங்க காரணமாக
இருந்தா திரும்ப வருவாளா

இவன் எங்க போய் தனியா
இருக்கப் போறான்
தம்பிக்கு நாக்குல விஷமா இருக்கு
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நிலவனுக்கு சேர வேண்டிய துணையாக இணையாக நந்தினி தான்னா நாங்க மறுக்க மாட்டோம்.
நந்தினி போகும் போது நன்றி சொல்லி போனதா வந்தது.
அப்ப நந்தினி க்கு ஒரு மனசு இருக்கு. அதுல அவளோட விருப்பம் ன்னு ஒன்னு இருந்தா அதுதான் முக்கியம்.
நந்து பிரிஞ்சு போனதுக்கு சூழ்நிலை சூழ்ச்சி காரணமாக இருந்தா சிங்கிளா இருந்தா நிலவன் கையில் சேரவேண்டிய ஆள் தான்.

முகிலனை ஆசிட்ல முக்கி தோலை உரிக்கோனும். கேடுகெட்ட பய. 😡😡😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
அவனையப் போயி புருசனா வச்சிகிட்டு இருக்கியே இன்னும்.தூக்கி எறி. கேஸைப் போடு. அப்ப யாருக்கு கொறையிருக்குன்னு தீர்ப்பு வரும்‌ சொறிபுடிச்ச நாயி அப்பதான் ஊருக்கே தெரியவர்ற மாதிரி அவமானப் படும்.
 
நந்தினி-ஐ பத்தி போடுங்க அவளோட பக்க நியாயத்தை தெ ரிஞ்சுட்டு சொல்லுரோம்
 
Top