Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா-3

Advertisement

நீங்க சொல்லுங்க... பத்து வருஷம் முன்ன ஓடிப்போன பொண்டாட்டி திரும்ப வந்து நின்னா சேர்த்துக்கலாமா வேண்டாமா?
ஓடிப்போன காரணம் சரியோ தப்போ... அது பேச்சு இல்ல... ஓடிப்போனவ வந்தா அவளை ஹீரோயினா ஏத்துப்பீங்களா? இல்லையா?
ஓடிப்போனவ இப்ப தனியா கஷ்டத்துல இருந்தா ஏத்துக்கலாம்... தப்பில்லை...
அடேய் கார்முகிலா..😡😡😡

FB_IMG_1710388131504.jpg
 
இந்த முகிலன் என்ன இவ்வளவு கேவலமானவனா இருக்கான்....ஒருவேளை அவனோட குறைய‌ யாரும் கண்டுபிடிச்சிற கூடாதுனு முன்னெச்சரிக்கையா மத்தவங்க மேல் பழி சொல்லி தப்பிக்கறானோ???

எங்கே அந்த வெண்ணிலானு ஹீரோ வேற நந்தினிக்காக‌பாடிட்டே இருக்கார்....எப்போ தான் வருவா
 
போன நந்தினியோட காரணம் பொறுத்து தானே திரும்ப சேர்கிறது வேண்டாம்னு சொல்லிறதும்....

டேய் முகிலா உனக்கு இருக்குறது வாயா இல்ல காவாயா... இப்படி பேசுற....
 
Top