Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 5

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அரசு விடுமுறை என்றும் பாராது இராக்கண் விழித்து எபி எழுதியிருக்கிறேன்.
தக்க கமெண்ட்ஸ் அளித்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
வருகிறேன்...!!!

 
அருமையான பதிவு 🤩🤩
படபடன்னு கதவை தட்டி உள்ள நுழைந்த அந்த அவன் யார் என்று சொல்லாமல் முடிச்சாச்சு 🥺🥺🥺🥺

இப்போ அவன் யாருன்னு நாங்க மறக்காமல் மறக்க முடியாமல் மறந்துடாமல் மறுக்கா மறுக்கா நினைச்சு மறுகனும் 😧😧☹️☹️😕😕🙄🙄
 
Last edited:
யசோ பயங்கர கேடியா இருக்கா.... 👀
அவளுக்கு வேண்டியதை அவளே செய்யாம நந்தினி மூலமா செய்றா..... 👀எனக்கு ராதா மேல டவுட் இன்னும் அதிகம் தான் ஆகுது 👀🤔🤔இப்ப லைட்டா யசோ மேலயும் டவுட் வருது 👀🤔🤔நந்தினி வீட்ட விட்டு போறதுக்கு யசோவும் காரணமா இருக்குமா??????



ஐயோ அந்த குழந்தையும் அவங்க அப்பாவும் யாருனு சொல்லுங்களேன் 😁😁
 
Romba suspence.. yaru antha paiyan, kulandhai???

Yaso, avanga amma than ivala anupunangala.. apdi irundha yaso ipovadhu solli irukanumey.. atleast mugail a marriage pannadhum solli irukalam... Avlo pesura nilavan kitta bt kaariyam aga ivala anupura...

Apo mugil ava mela asai pattu marriage pannala yaso ivana alachiyam panranu marriage panni irukan... Athan avala ipdi treat panran ipo..

Epo than nilavan and Nandhini paadhu pesuvanga..
 
This is my 1000th comment 🥳

ராதா மேல சந்தேக வட்டம் கூடிட்டே போகுது. யசோ பொன்னன கல்யாணம் செய்யனும்னு நந்தினிய pack up பன்னாங்களா.

கார்முகிலனுக்கு அப்பவே யசோ மேல கண்ணோ மூக்கோ இருந்துருக்கும் போலவே.

இப்ப இருக்க அமைதியின் ஸ்வரூபமான பொன்னிலவன் அப்ப இல்ல போலவே. இன்ன்ன்ன்ன்னா soundu?


அந்த கதவ தட்டுனவன அடுத்த epiல சொல்லிடுங்க.

ஈரோடுக்கு மிக அருகில் உள்ள திருப்பூர் பொன்னிலவன் நடமாட்டம் இல்லாத இடமா?

என்னம்மா நந்தினி இது..

ஒரு வேளை house arrestலயே இருப்பாளோ..
 
Top