Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 5

Advertisement

அருமை பிரியா மா.
மறுபடியும் ஒரு சஸ்பென்ஸ்ஸு........
அந்த கதவை தட்டுனவன் யாரு?
சொல்லுங்க சொல்லுங்க உங்களுக்கு பின்னாடி யாரு எல்லாம் நிக்கிறாங்க?
உங்களை கலாய்ச்சு ஓட்டுனாலும் சஸ்பென்ஸ் reveal பண்ண மாட்டிங்களா?? 😉😉
இந்த ராதா நல்லவரா இல்லை கெட்டவரா?? இந்த யசோ காரியவாதியா??
இந்த கார்கோடன் பிறவியிலேயே விஷ மூட்டையா??
ஷப்பா எம்புட்டு கேள்வி வருது எங்களுக்கு??
திருப்பூர் எங்க இருக்கு??
அது கடலிலே இல்லையாம்........
அதான் எங்க ஹீரோவால் கண்டுபிடிக்க முடியலையாம்.......
இந்த நந்தினிக்கு எந்த பழுவேட்டைரையர் அடைக்கலம் கொடுத்து இருக்காருன்னு சொல்லுங்க மா மின்னல்?😉😉
 
Last edited:
அருமை சரண் மா.

சரண் மா வா....???!!!!
 
அரசு விடுமுறை என்றும் பாராது இராக்கண் விழித்து எபி எழுதியிருக்கிறேன்.
தக்க கமெண்ட்ஸ் அளித்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
வருகிறேன்...!!!

Nirmala vandhachu 😍 😍 😍
 
Top