Nice
அட ஏங்க நீங்க வேற??எவ்ளோ நல்லா இருக்கு எபி... நிலவனும் நந்தினியும் மட்டும் வந்தா...
அந்த காரு பையன் வேணாம்....இவங்களுக்கு மட்டும் தாங்க....
ஆனா இந்த யசோ நடுவுல வேணாமே![]()
இப்போ கூட யசோ அவங்க கூட போறதை பார்த்து காரு என்ஜின் சூடாகி நிக்குதுஅட ஏங்க நீங்க வேற??
சும்மாவே யசோ &காரு தான் main part ஆக வர்றாங்க.
நிலவன் &நந்தினி தான் side part![]()
காரு என்ஜின் மட்டுமா சூடாகி நிக்குது?இப்போ கூட யசோ அவங்க கூட போறதை பார்த்து காரு என்ஜின் சூடாகி நிக்குது![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
Nirmala vandhachuஇந்த எபி இதோட முடியாது, இன்னும் கொஞ்சம் எழுதனும்... அதை அப்புறம் எழுதி தரேன்... இதுவரைக்கும் இப்போ படிங்க... ஒகீ?