Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் ' எழவு வீடு* எ லவ் ' - 8

Advertisement

Night நேரம் இப்படியெல்லாமா வச்சு செய்விங்க :cry::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

சம்யு :love::love:
 
அருமை பிரியா.
எதே ....... Scary reading uh??
என்ன ஒரு வில்லத்தனம் மா உனக்கு??
இப்படி தான் disc போட்டு எங்களை உஷார் பண்ணுறீங்களாக்கும்??கர்ர்ர்ர்ர்ர்.........
இந்த பிரஷு அந்த கண்ணாடி கிட்ட நின்னவன் எப்படி மேல மாடிக்கு போனான்?? ??
சம்மு க்கு இருக்க basic friendship feel கூட பவிக்கு இந்த பிரஷு மேல வரலையே??
Something fishy.
வித்தகனுக்கு என்னவோ தெரிஞ்சு இருக்கு. அதான் பயபுள்ள கொஞ்சூண்டு strong ஆக நிக்குறான்.
ஆமா அந்த குமிழி ல இருந்து உடைஞ்ச அந்த முட்டை ஒரு பொண்ணு வாய்க்குள்ள போச்சே??
அந்த ஜீவராசி என்ன ஆனான்??
 
Top