Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 11

Advertisement

சூப்பர் பதிவு. சரியான லூசாக இருக்கிற அஷ்டா. இவளுக்கு வீரா போன்ற பொக்கிஷத்தை கையில் கொடுத்த இவளலாம் அதை தொலைஞ்சிட்டு நிற்கிறகேசு போல வீராகிட்ட கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது????சமைக்க தெரியாது,வீட்டு வேலை செய்ய தெரியாது,சொந்தமாக யோசித்து முடிவு செய்கிற புத்தியும் இல்லையே சுத்தம் வேஸ்டு அஷ்டா
 
Top