Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் = 17

Advertisement

???

முதல்ல இந்த ஃப்ரெண்ட்டை கட் பண்ணனும்.... இல்லாத பொல்லாததை சொல்லி அஷ்டா மனசை கலைச்சுகிட்டு....
கேழ்வரகுலே நெய் வடியுதுன்னா கேட்கிறவளுக்கு அறிவு எங்கே போனது?
மாஸ்டர் டிகிரி படித்தும் மண் பொம்மையாக அஷ்டா இருந்தால் ஒண்ணும் பண்ண முடியாது
 
Priya sister- your humorous writing is wonderful.:love::love::love: This story is very nice with role model amma and son and Ashta who is apposite to Veera- she is an educated lazy idiot without her own thinking. But soon life will teach her to open her eye to look around and cherish people around her including her mother.
 
அஷ்டா நீ ஏன் இப்படி இருக்க. உன்னை உங்க அம்மா அப்படி திட்ரதுல தப்பு இல்லை. இந்த friend அ முதல்ல கட் பண்ணு. Very interesting ud sis.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரியா டியர்.
 
Top