Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் = 19

Advertisement

Priya sis.... யார் சொன்ன ,அஷ்டா மாதிரி இல்லைன்னு....

நிறைய பேர் இருக்காங்க...அதுவும் நல்ல பசங்களுக்கு தான் இப்படி அமையுது....

கதை நல்லாத்தான் போகுது.... ? ? ?
 
Veera & Vijaya does not deserve this negative minded Ashta, not even having basic curtesy/friendliness towards mum and son.But life is not fair at times.
 
Indha astava panradha patha erisala varshu sis....?....seikiram kadavul avaluku nalla pudhi kudukatum??
 
பாவம் தான் வீரா..இது உண்மைக்கதைனு வேற சொல்றிங்க..உண்மையான வீராவுக்கும் விஜயாவுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
 
Top