அரேய்!! என்ன ரா இப்படி படக்குனு என்ன வேணும்
"ஹான் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியான்ற ரேஞ்சுல ப்ரபோஸ் பண்ணிட்ட... ஆனாலும் இந்த தடவை கூட்டமில்லைனு உனக்கு தைரியம் வந்துடுச்சு டாவ்..
வதனா குழந்தைய அவ எக்ஸ் புருஷ் தூக்கிட்டு போய்ட்டானா என்ன அழ்துட்டு இர்க்கா???
நாங்களே already குலுங்கி போயி தான் இருக்கோம் சிரிச்சு சிரிச்சு உங்க epis எல்லாம் படிச்சுட்டு. இதுக்கும் மேலவும் குலுக்காத மா எங்களை ??
பிரசன்னவதனா ??
Didn't expect this part.
Ajay...... உன் உறுதி கண்டு யாம் வியக்கோம்.....
வேற என்ன வேண்டும்??-மாது
Butterscotch flavor ரெண்டு வேணும் மொமெண்ட்.....readers