உண்மை தான் ,ஊர் வாயை மூட முடியாது தான் , அந்த தெளிவு நமக்கு என்னைக்கும் இருக்கணும் ....
சகோ, உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது ,பல பெரிய விஷயமத்துக்கு ,அநாயசமாக இலகுவாகத் தீர்வு சொல்றீங்க ....
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது , உங்கள் நாவல் படிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு ...
நன்றி .