பூவிடைப் பனித்துளிகள் 13

Advertisement

இவ இங்க தவிக்கிற மாதிரிதானே அவனுக்கும் அங்க தவிப்பு இருக்கும்
ஏமாற்றம் எல்லாருக்குமே ஒன்னு தான 😔
கதை விறுவிறுப்பா அடுத்து என்ன நடக்கும்னு நினைக்க வைக்குது 🙌
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍
வேலைன்னு வந்தா வெள்ளைக்கார தொரையாட்டம் நம்மாளு பரணி மந்திரம் சொல்லிட்டு இருக்காளே🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
இந்த அக்காவும் அப்பாவின் நிலையை புரிந்து நடந்தால் நல்லாயிருக்கும்.
பரணியையும் மனம் எதிர்பாக்கிறது. பாவம்தான் இவ
 

Advertisement

Advertisement

Back
Top