வாங்க வாங்கNirmala vandhachu
வாங்க வாங்கNirmala vandhachu
மிக்க நன்றி மா... மாத்திட்டேன்....Ji heading 47 iruku.. Mathunga..
Visakanukum love vanthruku sana mela.. Sooper
ஹா... ஹா... ஆமா ஆமாநல்ல வேலை செஞ்ச மா அமுதா. இந்த பாட்டி அவங்கள disturb பண்ணாம
விசாகன் ரொம்ப மோசம்... லவிசாகன் பின்னாடியே சுத்தி அவனை காதலிக்க வச்சிட்டு பெத்தவங்க சொன்னாங்க என்று விட்டுட்டு போயிருக்கா
தேவா விசாகன் இரண்டு பேரும் மனசு விட்டு பேசி எல்லா விஷயத்தையும் தெளிவு படுத்திகிட்டாங்க
விசாகன் தேவா இனி அடுத்தவங்களை தொல்லை பண்ணாமல் ரொமான்ஸ் பண்ணுங்க
விசாகா நீ திட்டம் போட்டு தான் கல்யாணத்துக்கு முன்னாடி அவ ஊருக்கு போன என்று நினைச்சது சரி தான்
மனசுல இவ்வளவு காதலை வச்சிகிட்டு அவளை எவ்வளவு டார்ச்சர் பண்ணி இருக்க
அமுதா நல்ல நேரம் பாட்டிய சரி கட்டிட்டா
எஸ் எஸ்Lovely update
பைனலி ஹீரோ அவரோட காதலை சொல்லிட்டாரு....
Tq dearNice ud sis
அடப்பாவி விசாகா. உன்ற மனசுல இம்பூட்டு ஆசைய வச்சுகிட்டு தான் தேவாவ அலைய வச்சியா.
கெட்டதிலும் ஒரு நல்லது இரண்டு பேரும் மனசு திறந்து பேசிட்டீங்க.
அமுதா நாசூக்கான புள்ள.
Tq tq so much dearBeautiful episode, Bhagi ma. Finally Visagan has told about his love for her.
இந்த இமோஜி ஏன் சிஸ் ????
இது விசாகனுக்காக ஹீ... ஹீ.....இந்த இமோஜி ஏன் சிஸ் ????