Rombha rombha happy dearவிசாகன் ஜெயசந்திரன் இரண்டு பேரும் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் இரண்டு பேரும் ரொம்ப கோவ காரனா இருந்தாலும் தன்னோட உறவுகள் மேல் ரொம்ப அன்பும் உள்ளவங்க
அருண் தேவாவ புரிஞ்சிக்கிட்டு அவளுக்காக நின்னது
தேவசேனா ஆரம்பத்தில் பயந்த சுபாவம் கொண்டவளா இருந்தாலும் போக போக தன்னை கொஞ்சம் மாத்தி கிட்டா
மேகலா தான் தேவா விசாகன் சந்திரன் மூன்று பேருக்கும் நடுவில் மாட்டிகிட்டு படாத பாடு பட்டா
அமுதா அம்மா வாழ்க்கைய பார்த்து கல்யாணம் செய்ய தயக்கம் இருந்தாலும் சுந்தரனை கல்யாணம் செஞ்சு இயல்பா வாழ்றது சூப்பர்
அம்மா மாதிரியே பொண்ணு
எல்லா கேரக்டரும் சூப்பர் அருண் மட்டும் டீல்ல விட்டுட்டிங்க