Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே அத்தியாயம் 1

Advertisement

ஆராதனா…என்ன இப்படி:cry:
மற்றைய கதைகளில் ஒருத்தன் தான் சரியில்லையென்று பார்த்தால் இங்கு இரண்டு வில்லன்கள் …உங்கள் கதைகளில் இனி ஒரு disclaimer போட்டு விடுங்கள்:)
“அதாகப்பட்டது இந்தக் கதையை வாசிப்பதால் உங்கள் இரத்த அழுத்தம் கூடலாம். அதற்கு கதாசிரியர் பொறுப்பாக மாட்டார். Read at your own risk”
எனக்கு BP already கூடிவிட்டது முதல் அத்தியாயத்திலேயே:eek:
 
அய்யோ என்ன இது ......

இத்தனை வருஷ வாழ்க்கைக்கு பின்னாடி மனைவிக்கு உடலும் மனமும் சரி இல்லாதபோது... இந்த பாழாப்போன நாய்க்கு பொண்டாட்டி பிள்ளை எல்லாம் பின்னாடி போய் அவனோட சுகம்தான் பெரிசா போச்சா....ச்சை...

மீனாட்சியோட ஆதங்கம் சரிதானே...
நாம உயிரைக் குடுத்து உழைக்கிற குடும்பம் நம்மை ஒரு பொருட்டாகவே நினைக்கலைனா அப்போ நம்ம யாரு அவங்களுக்கு....

மீனாட்சி உயிரை காப்பாத்திருங்க plss....
இரண்டு பெண்ணுங்களோட வாழ்க்கையும் நிம்மதி இல்லாம இருக்கிறது இந்த பெத்தவங்களுக்கு எப்படி இருக்கும்னு நினைக்கவே முடியலை
 
சிஸ்டர் உங்க எழுத்துநடை உங்க கதையை படிக்க தூண்டும்.. அதே சமயம் இவ்வளவு அழுத்தம் நிறைந்த கதையை படிச்சுட்டு.. என்னால் அழுத்தம் தாங்க முடியல சிஸ்டர் சாரி..மேற்கொண்டு படிக்கவே பயமாக இருக்கு 🙏🙏🙏🙏...
 
சிஸ்டர் உங்க எழுத்துநடை உங்க கதையை படிக்க தூண்டும்.. அதே சமயம் இவ்வளவு அழுத்தம் நிறைந்த கதையை படிச்சுட்டு.. என்னால் அழுத்தம் தாங்க முடியல சிஸ்டர் சாரி..மேற்கொண்டு படிக்கவே பயமாக இருக்கு 🙏🙏🙏🙏...
Same feeling
 
சிஸ்டர் உங்க எழுத்துநடை உங்க கதையை படிக்க தூண்டும்.. அதே சமயம் இவ்வளவு அழுத்தம் நிறைந்த கதையை படிச்சுட்டு.. என்னால் அழுத்தம் தாங்க முடியல சிஸ்டர் சாரி..மேற்கொண்டு படிக்கவே பயமாக இருக்கு 🙏🙏🙏🙏...
ஆமா நம்மு ....நானும் அப்படி தான் நினைச்சேன் :(
 
Top