பேராண்மையில் கையடை

Advertisement

முன்னோட்டம் View attachment 5558

இரும்பிலும் வலிய எஃகென அவன் வாழ....

தாழ்வு மனப்பான்மையில் தழைந்த தளிராய் அவள் வாழ.....

யார் வாழ்ந்தாலும்,வீழ்ந்தாலும் நிற்காது செல்லும் காலம் கடக்கையில்.....
அணைகளுக்குள் அடங்காத காதல் இருவருக்குள் அணையை உடைத்து வெள்ளமென பெருகும் காலம் எக்காலமோ!?



முதன் முதலாக இங்கே பதிவிடும் கத்து குட்டி நான்.....பயணத்தின் முதல் படியில் நிற்கும் பயணியும் நானே...... ஆதரவு கிடைக்கும் அன்பர்கள் குழாமில் என்ற நம்பிக்கையில் இத்தலத்தில் அடி வைக்கிறேன்
All the best ma ❤️
 

Advertisement

Advertisement

Back
Top