Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்னியின் செல்வன் - பாகம் 1 - அத்தியாயம் 1 & 2

Advertisement

Admin

Admin
Member
எஸ் ங்க, எங்க பார்த்தாலும் பொன்னியின் செல்வன், சோ நாமளும் அதை படிக்கலாம்னு இங்க ஆரம்பிச்சிட்டோம், வாங்க சேர்ந்து படிக்கலாம். ஆனா பாருங்க இந்த மல்லிகா எந்த கதையை படிக்க நினைச்சாலும் முதல்ல அந்த புத்தகத்தோட முடிவை படிப்பா, முடிவு நல்லா இருந்தா மட்டும் தான் படிப்பா, முன்னமே பொன்னியின் செல்வன் படிச்சிருக்கேன். ஒரே வாரத்துல ஐந்து பாகமும் படிச்சிட்டேன். அப்போவே அந்த புத்தகத்தை முடிச்சு வெச்சுப்போ கண்கலங்கி தான் போச்சு, இப்போவும் அந்த முடிவை படிச்சேன் கண்கலங்கிடுச்சு..... மணிமேகலை.... எல்லோரும் அதுல வர்ற அத்தனை கதாபாத்திரத்தின் அருமை பெருமைகளை பேசும் போது, அதையெல்லாம் விட மணிமேகலையை ஏன் கல்கி முடிவா வெச்சார்ன்னு பல முறை யோசிச்சிருக்கேன்....

இதோ வாங்க படிக்கலாம்

பொன்னியின் செல்வன் - பாகம் 1 - அத்தியாயம் 1 - ஆடித் திருநாள்



பொன்னியின் செல்வன் - பாகம் 1 - அத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி


சில விளக்கங்கள்

1 நாழிகை = 24 நிமிடம்

2 1/2 நாழிகை = 1 மணி

2 நாழிகை = 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் = 1 சாமம்

60 நாழிகை = 1 நாள்

7 நாள் = 1 வாரம்

15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)

2 பக்ஷம் = 1 மாதம்

2 மாதம் = 1 ருது (பருவம்)

3 ருது = 1 ஆயனம்

2 ஆயனம் = 1 வருடம்


வாசித்தல்.... எமது.... வாசஸ்த்தலம்....
 
Last edited:
Wow செம timing sense மல்லி கா........
நினைத்தேன் வந்தாய்......100 வயது னு பாட தோணுது......
இருட்டுக்கடை அல்வா again சாப்பிட கசக்குமா என்ன??
 
Top