Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்னியின் செல்வன் - பாகம் 1 - அத்தியாயம் 1 & 2

Advertisement

வல்லத்தரசரே வாங்க….வரவேற்கிறோம்…
உங்களோடு இணைந்து சோழ குல வரலாற்றுப்
பயணத்தில் பயணிப்போம்…
 
எஸ் ங்க, எங்க பார்த்தாலும் பொன்னியின் செல்வன், சோ நாமளும் அதை படிக்கலாம்னு இங்க ஆரம்பிச்சிட்டோம், வாங்க சேர்ந்து படிக்கலாம். ஆனா பாருங்க இந்த மல்லிகா எந்த கதையை படிக்க நினைச்சாலும் முதல்ல அந்த புத்தகத்தோட முடிவை படிப்பா, முடிவு நல்லா இருந்தா மட்டும் தான் படிப்பா, முன்னமே பொன்னியின் செல்வன் படிச்சிருக்கேன். ஒரே வாரத்துல ஐந்து பாகமும் படிச்சிட்டேன். அப்போவே அந்த புத்தகத்தை முடிச்சு வெச்சுப்போ கண்கலங்கி தான் போச்சு, இப்போவும் அந்த முடிவை படிச்சேன் கண்கலங்கிடுச்சு..... மணிமேகலை.... எல்லோரும் அதுல வர்ற அத்தனை கதாபாத்திரத்தின் அருமை பெருமைகளை பேசும் போது, அதையெல்லாம் விட மணிமேகலையை ஏன் கல்கி முடிவா வெச்சார்ன்னு பல முறை யோசிச்சிருக்கேன்....

// குறும்பு, பரபரப்பு, அவசரத் தன்மை, பேச்சு சாதுர்யம், நகைச்சுவை
உ்டைய வந்தியதேவனை…
நிதானம், விவேகம், மனமுதிர்ச்சி உடைய புதிய வந்தியதேவன்
புதிய பரிமாணத்திற்கு காரணம்…மணிமேகலையின்
முடிவு…

இதோ வாங்க படிக்கலாம்


பொன்னியின் செல்வன் - பாகம் 1 - அத்தியாயம் 1 - ஆடித் திருநாள்



பொன்னியின் செல்வன் - பாகம் 1 - அத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி


சில விளக்கங்கள்

1 நாழிகை = 24 நிமிடம்

2 1/2 நாழிகை = 1 மணி

2 நாழிகை = 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் = 1 சாமம்

60 நாழிகை = 1 நாள்

7 நாள் = 1 வாரம்

15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)

2 பக்ஷம் = 1 மாதம்

2 மாதம் = 1 ருது (பருவம்)


3 ருது = 1 ஆயனம்

2 ஆயனம் = 1 வருடம்


வாசித்தல்.... எமது.... வாசஸ்த்தலம்....
 
Thank you Malli ma'am. A story that gives you same great experience every time you read. Great effort
 
கல்லணை கட்டியது இந்த கரிகாலன் இல்லை.
முற்கால சோழன் கரிகால் வளவன்..
இவரோட பேர்தான் ஆதித்தியனோடு சேர்ந்து இருக்கு…:giggle:
அப்படியே இந்த ஆதித்த கரிகாலனை யார் கொன்றது னும் சொல்லுங்க பா
 
அப்படியே இந்த ஆதித்த கரிகாலனை யார் கொன்றது னும் சொல்லுங்க பா

ஹா..ஹா. அது தீர்க்கப்படாத மர்மம்
ந ந்தினியின் தந்தை யார் என்ற
மர்மம் போல
 
Top