பொழியும் மேகம்! அத்தியாயம் 10

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
அடிக்கடி லீவ் போடுறேன். அதான் ஓரளவுக்கு கதை எழுதாமல் வர கூடாது என்று இருந்தேன். தற்போது எழுதி விட்டேன். தினம் வருகிறேன்.
 
நிரஞ்சன் செய்த செயல் நர்மதா எவ்வாறு தாங்கிக்கா போறா இவள் வீடுவாங்க நினைக்க அவன் செய்த செயல் இனி 🤔🤔🤔🌺🌺🌺
 
இவ்வளவு நியாயம் பேசற சுசீலாவுக்கு சின்னமகன் செய்யற செயல் எதுவும் கண்ணுக்கு தெரியலையா. நர்மதாவுக்கு பொறுமை ரொம்ப அதிகம்தான்.
 

Advertisement

Advertisement

Back
Top