பொழியும் மேகம்!... அத்தியாயம் 15

Advertisement

அருமையான பதிவு 🤩 🤩 🤩
இந்த பதிவை படித்த பிறகு எனக்குள் ஓடும் கேள்விகள்...!!!!

1. நிரஞ்சன் திருந்துவானா மாட்டானா....????

2. விஜயாவின் பேச்சு எப்படி இருக்கும்....???

3. விஜயா நர்மதாவுக்கு சப்போர்ட் பண்ணுவாங்களா....????

4. நர்மதாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன....???

5. விஜயா நர்மதாவுக்கு ஆதரவாக இல்லாத பட்சத்தில் பிருந்தாவின் பேச்சு எப்படி இருக்கும்....????
 
மச்சி ♥️♥️♥️
இதே கேள்வி தான் எனக்குள்ளும் ஓடிட்டு இருக்கு 🙄🙄🙄🙄
என்னவா இருக்கும் 🤔🤔🤔🤔
ஆமா மச்சீ இரண்டு பேருமே ரிப்ளை சொல்லலை.😞😞😞😞
அதனால மீ ஜோகம் 🚶‍♀️🚶‍♀️
@Padma Subramanian
 
Last edited:
நிஜ மேகம் பொழிந்து கொண்டிருக்கிறது. கதை மேகம் பொழியக்காணோமே. Waiting for the next ud.
 
@Padma Subramanian,
ரைட்டர் ஜீ @ஆராதனா துரை
வை சிப்பு???🙄🙄
மார்கழி மாதம் கோவிலுக்கு போறாங்க. நான் கோலம் போட கூட எழுந்துக்க முடியல. அதுவும் காலையிலே இங்க வருவாங்களா. ஆச்சர்யம் தான். எனக்கு எந்த வேலையும் இல்லை. ஆனா பிசியாவே இருக்கேன். அதை நினைத்து தான் 😘😘😘
 
மாதம் கோவிலுக்கு போறாங்க. நான் கோலம் போட கூட எழுந்துக்க முடியல. அதுவும் காலையிலே இங்க வருவாங்களா. ஆச்சர்யம் தான். எனக்கு எந்த வேலையும் இல்லை. ஆனா பிசியாவே இருக்கேன். அதை நினைத்து தான் 😘😘😘
☺️☺️🥰 ஓகே ஓகே ஜீ.
 

Advertisement

Advertisement

Back
Top