பொழியும் மேகம்!... அத்தியாயம் 17

Advertisement

விஜயா பேச்சு எதிர்பார்த்தது தான்..... நர்மதா ☹️

செல்வவிநாயகம் அருமையான மனுஷன் மாமனார் போல மனைவியை உறவை மதிச்சு நடக்குறான் ❤️

அத்தைங்க பேச்சை கேட்டு மிரண்டுட்டேன் பஞ்சாயத்து என்ன ஆகுமோன்னு ஆனா தாத்தா சூப்பரா பேசி தொடங்கி வச்சாரு........

பிருந்தா நெத்தியடி....... 👌
வித்யாக்கு இதெல்லாம் போதாது..... நர்மதா என்ன அந்த வீட்டு வேலைக்காரியா... 😤😤😤

சுசீலாவும் அவங்க பையனும் தனிரகம் இன்னும் அவங்க தப்பு என்னனு புரியல ஒத்துக்கவும் மாட்டாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பிருந்தா நாக்கை புடுங்கறமாதிரி கேள்வி கேக்கறா.
ஏம்மா விஜயா உன்ற நாத்தனாருங்க பேசறாங்கன்னு பெத்த புள்ளைய கைவுடறியே.
வித்யா🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
அன்றைக்கு நர்மதாவுக்கு உடம்பு மிகவும் முடியாததால் தான் தூங்கி விட்டாள் என்று யாருக்குமே புரியவில்லை.
 
அன்றைக்கு நர்மதாவுக்கு உடம்பு மிகவும் முடியாததால் தான் தூங்கி விட்டாள் என்று யாருக்குமே புரியவில்லை.

kodumai ennana purinjikka try kooda pannala... romba vittu kudutha ipdi thaan thalaila erittu ammavum paiyanum aaduthunga!

WhatsApp Image 2024-12-29 at 7.06.05 AM.jpegWhatsApp Image 2024-12-29 at 7.10.23 AM.jpeg
 
;) ;) தனியே ஊருல இருக்கும் போது தான் பார்க்க முடியும், இங்க எல்லாம் வேலை பார்க்க முடியாதுனு சொல்லுமா வித்யா .

என் பொண்டாட்டி, என் உரிமை, என் வேலைக்காரி இப்போ பதில் சொல்லுங்க நிரஞ்சன்.
 
தாத்தா கேக்கறது எல்லாம் ரொம்ப சரி வித்யா இருந்தது துபாயா சிங்கப்பூரா பேசத் தெரியாம தான் இவ்வளவு தூரம் இழுத்து விட்டு இருக்க நிரஞ்சன்
 

Advertisement

Advertisement

Back
Top