பொழியும் மேகம்! அத்தியாயம் 22

Advertisement

நீதிபதி தாத்தா சொன்னது போல வீட்டுல பெண்களுக்கு சூட்சும அறிவு அதிகம், சொல்றதை புரிந்து கொண்டால் வாழ்க்கை உயரும் என்று..

அப்போ புரியல,இப்போ வலிக்க வலிக்க புரியுது நிரஞ்சனுக்கு... 😔😔🤗🤗
Ladies ku oru kashtam varumpothu idhe thandi eppidi mela varanumnu yosipanga aana gents prachnai vandha udane down agiduvanga aana ulagam nammalathan weeker sex nu solluthu :oops: :oops:
 
நிரஞ்சன் எல்லாம் கை விட்டு போன பிறகு தான் புத்தி வருது இனியாவது சேமிப்போட அருமை தெரிஞ்சு உறவுகளை புரிஞ்சு பிழைச்சா சரி....

சுசீலா எல்லாம் திருந்தாது எல்லாத்தையும் அப்படியே வித்யா அம்மாகிட்ட ஒப்பிக்கணுமா 😡

வித்யா ரொம்ப மோசம் 😡 அவ பையனுக்கு நாப்பதாயிரத்துக்கு ரிமோட் கார் வாங்கித் தந்தான் நிரஞ்சன் ஆனா இவ பிள்ளைங்க சாப்பாட்டுக்கு கணக்கு பார்க்குறா.... 😈
இப்போ ஹாஸ்பிடல் செலவுக்கு என்ன ஆட்டம் ஆடப் போறாளோ... 😨
 
உறவுகளுக்கான எல்லை நம் அந்தஸ்தில் நிர்ணயிக்கப்படுகிறது. சுயநலம் கொண்ட உலகம். வித்யா போல ஆட்களுக்கு பணமே பிரதானமாக உள்ளது. சுசிலா நிரஞ்சன் இனி யோசிப்பார்கள்.
 
நிம்மதியாக வாழ பணம் தேவைதான். ஆனால் அதிக பணம் தான் மகிழ்ச்சி என்பதில்லை. புரிதலுடன் வாழும் வாழ்வே இனிமையான மகிழ்ச்சியான வாழ்வு.
இது நிரஞ்சனுக்கு புரிந்தது போல வித்யாவிற்கும் ஒரு நாள் புரியும்.
 

Advertisement

Advertisement

Back
Top