பொழியும் மேகம்!... அத்தியாயம் 3

Advertisement

நம்மு புருஷனே பரவால்ல போல.

இது என்ன பிள்ளைகளுக்குள்ள இவ்வளவு பாகுபாடு😡😡

ஏன்மா நம்மு இதுக்கா நீ இங்க வரனும்னு தவிச்ச

விஜயா நீங்க இப்படி செய்யறதுக்கு கடைசி காலம் நம்மு கையால தான் சோறு போல. 🥶🥶🥶🥶🥶
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
நைஸ் நரேஷன் 😍😍😍
கணவன் _ மனைவி இருவரும் ஒன்றாக கரை சேர்வது தான் இல்வாழ்க்கை 🥰🥰🥰🥰 சூப்பர் சூப்பர் சூப்பர் 😳😳😳😳

சுபா....பத்த வெச்சுட்டுயே பரட்டை ☹️☹️😤😤😠😠😡😡🤬🤬 பேசினது பெரிய அண்ணி 🙁🙁🙁நீ போட்டுக் கொடுத்தது சின்ன அண்ணியை 😕😕😕😕

நர்மதா.... இப்படி ஒரு பாசமான அம்மாவையும் தம்பி குடும்பத்தையும் பார்க்கவா மா புருஷன் வேண்டாம் என்று சொல்லியும் கிளம்பி வந்த 😟😟😟 இதில் ரயில் ஏறுவதற்கு முன்பு புருஷனுக்கு ஒரு கொட்டு வேறு வெச்சுட்டு வந்த ☹️☹️☹️☹️
 
Im really sorry to say this but why this much negativity. Why should always the girls face such situations. In all stories ur always saying the same. Its some what disturbing my mind. Why dont change the roles even in this generations these type of silly family dramas are unusual
 

Advertisement

Advertisement

Back
Top