பொழியும் மேகம்!... அத்தியாயம் 3

Advertisement

அடக்கடவுளே! என்னடா குடும்பமிது? என்ன அம்மா இவங்க? சும்மாவே பெத்தவங்களுக்கு அப்பறம் பிறந்த வீடு கிடையாது. இத சொல்லியே காட்டுறங்க விஜயா. "எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே" அடுத்த லைன் தான் நியாபகம் வருது. இதுங்களுக்கெல்லாம் பட்டா தான் புத்தி வரும். இதுல தேவ இல்லாத பழி நம்மு மேல. சும்மாவே ஆடுவான். இப்ப காரணம் வேற இருக்கு.
 
என்ன ஆச்சு...??!!!
வெறும் இமோஜி மட்டும் போட்றீங்க 😥😥😥

படிச்சிட்டு போறப்போ ரொம்ப அப்செட் ஆகிட்டேன், ப்ரியா.....


பெண்களா பிறந்த நமக்கு பிறந்த வீடுங்குறது ஒரு தற்காலிக விடுதி தான் இல்ல????

ஒரு கட்டத்துல ரெண்டு பக்கமும் சொந்தம்ங்குறது இல்லாம ரொம்பவுமே அகதியாகி போயிடறோமோன்னு தோணிச்சு .......
 
விஜயா சரியே இல்லை. இவருக்கு முடியாதப்ப மருமகள் கவனிக்காம இருக்கும் போது தான் மகள் அருமை புரியும். இந்த பிரச்சனை நம்மு கணவனுக்கு தெரிந்தால்…பாவம்
 
அடக்கடவுளே இப்படி ஒரு அம்மா தம்பி
தம்பி பொண்டாட்டிய
பாக்க ரயிலு ஏறி வந்து
இப்ப இவ செய்யாத பிரச்சினைக்கு புருசன்
மாமியாருகிட்ட வாங்கி கட்டப்போறா
 
💞💞 இணை பிரியா தண்டவாளம் போல தான் கணவன் மனைவி வாழ்க்கை. ஒன்றில் விரிசல் விட்டால் வாழ்க்கை ரயில் ஊர் போய் சேர முடியாது.
தாய் மாமன் சீர் என்பது பெற்றவர்கள் காலம் கடந்தும் சகோதர உறவுகள் பந்தம் நீடித்து நிலைக்கவே. ஆனால் இங்கே தாயே சரியில்லை. காலம் உணர்த்தும் இந்த தவற்றின் தண்டனையை. அப்போது தான் அவர்க்கு புரியும்.
நர்மதா இனி தாய் வீட்டை மறக்க தான் வேண்டும். சும்மாவே ஆடுவான். இனி அவன் சொல் பேச்சு மட்டும் தான் அங்கே நடக்கும். பாவம் நர்மு 😡😡
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top