ஹாய் பிரண்ட்ஸ்,
இதனால் கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சொல்வது என்ன வென்றால், இன்னும் என்னால் புத்தகம் பரிசுத் தொகை மற்றும் மின் சான்றிதழ் அனுப்ப இயலவில்லை.
ஒரே காரணம் நாற்பத்தி ஆறு பேரில் முப்பத்தி மூன்று பேர் மட்டுமே கூகிள் form பில் செய்திருக்கிறார்கள். அதனால் தான் தாமதம். ஒரே முறை தான் வேலை செய்ய இயலும் ஏனென்றால் பரிசு தொகை மட்டுமே நான் அனுப்புவேன், மின் சான்றிதழ் புத்தகம் எல்லாம் அடுத்தவரிடம் நான் வாங்கும் வேலை. அதை பகுதி பகுதியாக செய்ய இயலாது.
அதனால் சிரமம் பாராமல் செய்யாமல் விட்ட எழுத்தாளர்கள் உடனே அதனை செய்யுங்கள். அவர்களின் பெயர்கள் தளத்தில் பதிந்திருக்கிறேன்.
devi kanmani,
nivi ammu,
mithu,
priyadarshini,
karthika chakravarthy,
sana geeth ,
Aanantha Jothi,
chithra haridas,
karthika karthikeyan,
sagee ezhumalai,
sheha zaki,
zeeraf.
புத்தகம் பதிப்பிக்க தேர்ந்தெடுக்கப் பட்ட எழுத்தாளர்களும் இன்னும் பெரும்பாலானோர் இன்னும் கதைகளை அனுப்பவில்லை. அதையும் உடனே அனுப்பவும்.
TNW காதலின் கதைகள் 2026 Contest Participants Details
docs.google.com
TNW காதலின் கதைகள் 2026 Contest Participants Details
docs.google.com