போட்டி முடிவுகள் - RESULTS 2026

Advertisement

போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்🌹🌹
என்னைப்போல கலந்து கொண்டவர்களுக்கு சிறப்புப் பாராட்டுகள்👏👏💓💓
இப்படி ஒரு தளத்தை அமைத்துக்கொடுத்து எழுத்த ஆர்வம் உள்ள என்னைப் போன்றவர்களை ஊக்கப்படுத்தும் மல்லிகா சிஸ்டருக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்🙏🙏
காதல் எனும் மாயனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் அன்பும்.💖💖
 

கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை – A Novel Writing Contest 2026

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முடிவுகள்

நாற்பத்தி நான்கு கதைகள் முடிவடைந்துள்ளன

அவைகளின் வெற்றி வரிசை விகிதம்


1

37.துளசி – காட்டுப்பாதையில் ஒற்றைப் பூ

2

46.ஸ்ரீ – பிரியங்களின் நிழலில்

3

62.தேவி கண்மணி – கானலானாயோ காதலே

4

18.மகாமணி – தூறலாய் நீ சாரலாய் நான்

5

45.Nivi Ammu – மனைவியே மந்திரமாய்

6

03.சிவயாழினி – மௌனமாய் ஒரு மோகனம்

7

04.சிவப்பிரியா – மின்மினி முத்தங்கள்

8

24.கண்மணி (மித்து) – அன்பின் முகவரி அவள்

9

43.தனுஜா செந்தில்குமார் – மண் கொடுத்த மாணிக்கம்

10

77.பிரியதர்ஷினி S – உனதன்பில் சரணாகிறேன்

11

78.கார்த்திகா – உடைந்ததூரிகை வரைந்த உயிரோவியம்

12

42.லாவண்யா ராஜேஷ் – நெஞ்சமெல்லாம் நிலவாக நீ

13

28.இதழ்யா இசை – கருப்பனின் காரிகையவள்

14

73.வேணு கானமிது

15

19.தாமரை – பாறையில் மலர்ந்த தாமரையே

16

09.ஆனந்த ஜோதி – ஜீவதாளத்தின் லயமிவளோ

17

05.முகில் – ஊஞ்சலாடும் முகிலே

18

74.ஆன் ஜோ – நன்னிலவு நீ தண்நிழல் நான்

19

48.கலாராணி பாஸ்கர் – காதல் எனும் மாயன்

20

14.விர்சாலி – மீண்டும் கேட்குமா பூபாளம்

21

79.M and V – வான் தழுவிடிலோ வெண்ணிலவே

22

13.Ambal – உயிர் உருகும் காதல் எனதே

23

72.மதுமதி – மதுரம் தூவும் மழையே

24

63.செல்வதீபா – இடம் தருவாயா மனசுக்குள்ளே

25

20.கல்பனா செந்தில்குமார் – என் ஜீவன் உன்னை சேருமா

26

92.பவித்ரா – இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை

27

57.கார்த்திகா கார்த்திகேயன் – தேவனுக்கேற்ற தேவியோ

28

25.Kala Palaniappan – காஃபி வித் காதல்

29

88.வித்யா வெங்கடேஷ் – நிழலாடும் நின் நினைவில்

30

84.சரோ – கோட்டையின் கொடிநிலா

31

22.சகீ ஏழுமலை – என் ஆயுள் ரேகை நீயடி

32

95.தேவி – தேன் சிந்துமோ மேகம்

33

26.கல்பனா சரவணன் – யுகத்தின் தலைவன்

34

58.Shahiabi – தென்றலாய் என் காதல்

35

60.மதி இனியாள் – சின்னஞ்சிறு பூவே

36

55.Sastika – சிதறாத முத்தங்கள்

37

31.Writer girl (Shalini Thangapandian) – வரம் வேண்டும் தருவாயா

38

29.ஷேஹா ஸகி – விழி கொல்லும் விஷமா நீ

39

81.Zeeraf – ஊனாகி உயிராகினாய் பெண்ணே

40

21.சுபகீதா – ஆகாயமே என் ஆதாரமே

41

38.அர்ச்சனா நித்தியானந்தம் – காதலும் கடத்தப்படும்

42

49.பிரியா முரளி – கண்ணாமூச்சி ஏனடா

43

76.Rythm – ரிதம் சரிகமபதநி

44

08.சசிரேகா – ஆதலினால் காதல் செய்வீர்

45

35.Dayani Shalokshan – ஹார்ட் பீட் திருடன்

46

64.கிறிஸ்டல் செல்வகுமார் – நிழலும் நிஜமும்

எந்த பாரபட்சமுமின்றி வாசிப்பு , வாக்களிப்பு மற்றும் நடுவர் இவைகளின் எல்லாம் கலந்த கலவை.

இது வாசகர் திருவிழா, வாசகர்களின் முடிவே இறுதி, வாக்களிப்பது மட்டுமல்ல வாசிப்பு விகிதமே இங்கே பெரும் விஷயம்

ஸ்ரீ இதில் ஒரு guest appearance கொடுத்துள்ளார். அவருக்கு பரிசு இருந்தாலும், அவர் விரும்பினாள் புத்தகம் பதிப்பித்து கொடுத்தாலும்

போட்டி புத்தக வரிசையில் அவர் வரமாட்டார்

அது போல தான் துளசி என்ற புனை பெயரில் எழுதிய ரெஞ்சு வினோத், சிவப்பிரியா மற்றும் தனுஜா செந்தில் குமார் இவர்கள் நமது பதிப்பக எழுத்தாளர்கள் அதனால் இவர்கள் போட்டியில் முன்னணியில் இருந்தாலும் இவர்கள் போட்டியின் புத்தக வரிசையில் வரமாட்டார்கள். இவர்களுக்கு எப்போதும் போல நாம் பதிப்பித்துக் கொடுப்போம்.

புத்தக பதிபிற்குள் முன்னணியில் வரும் எழுத்தாளர்கள் இவர்களே. இவர்களுக்கு புத்தக பதிப்பும் மூவாயிரம் Rs 3000 பணமும் கொடுக்கப் படும்.


3

62.தேவி கண்மணி – கானலானாயோ காதலே

.4

18.மகாமணி – தூறலாய் நீ சாரலாய் நான்

5

45.Nivi Ammu – மனைவியே மந்திரமாய்

6

03.சிவயாழினி – மௌனமாய் ஒரு மோகனம்

8

24.கண்மணி (மித்து) – அன்பின் முகவரி அவள்

10

77.பிரியதர்ஷினி S – உனதன்பில் சரணாகிறேன்

11

78.கார்த்திகா – உடைந்ததூரிகை வரைந்த உயிரோவியம்

பரிசுப் பணம் இவர்களுக்கு உண்டு. புத்தகம் பதிப்பிப்பது இவர்களின் விருப்பம்.

வரிசையாக எங்களது பதிப்பகத்தில் புத்தகம் வரும் போது, வரிசை விகிதத்தில் ஒரு செட்டில் இரண்டு எழுத்தாளர்களின் புத்தகங்கள் வரும். முடிந்தவரை புத்தகக் கண்காட்சிக்கு முன் எல்லோரதும் பதிப்பித்து விடுவோம்.

எல்லாம் சிறந்த கதைகளே இவை புத்தக பதிப்பிற்குள் வருகின்றன அவ்வளவே

போட்டியில் பங்குபெற்ற மற்ற அனைவருக்கும்

1) ஆயிரத்து ஐநூறு ரூபாய் Rs 1500- GPAY மூலம் அனுப்பி வைக்கப் படும்

2) ஆயிரம் ரூபாய் Rs 1000 மதிப்புள்ள நமது பதிப்பகத்தின் புத்தகங்கள்

3) மின் சான்றிதழ்கள்

இவை மூன்றும் அளிக்கப்படும். இருபது நாட்களுக்குள் புத்தகம் உங்களை வந்து சேரும். அது உங்களை சேர்ந்த பிறகு, நீங்கள் வந்து சேர்ந்ததை உறுதி செய்தால், பணமும் அன்றே அனுப்பிவைக்கப்படும்.

பங்கு பெற்ற அனைவருமே வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இது வாசகர்களின் திருவிழா. அவர்கள் படிக்க எழுதி முடித்த அனைவருமே வெற்றியாளர்கள் தான்.

கதையை எடுக்க நினைப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் கேட்டு ஒரு ஐந்து நாட்களுள் செய்து தருகிறோம்.

பேர் சொல்லாமல் கதையை எழுதிய எழுத்தாளர்களுக்கு அவர்கள் விரும்பினால் மட்டுமே பெயரை சொல்வோம்.

கீழே உள்ள லிங்கில் நீங்கள் உங்களின் விவரங்களை பதிந்தால் புத்தகமும் பணமும் அனுப்ப இயலும்.

TNW காதலின் கதைகள் 2026 Contest Participants Details


மீண்டும் அடுத்த போட்டியில் அடுத்த வருடம் காதலர் தினத்தன்று சந்திப்போம்

லவ் அண்ட் லவ் - காதலின் கதைகள்

நன்றி

வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎈🎈🎈💫💫💫💫💐💐💐💐💐
 
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி
 
நன்றி நன்றி எழுத வாய்ப்பளித்த மல்லி மேம் அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏 நட்புகள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி "காட்டுப்பாதையில் ஒற்றை பூ" இவ்ளோ வரவேறுபு நிச்சயம் எதிர்பார்க்கல நன்றி நட்புக்களே😍😍😍, Thank you so much Malli mam ❤️❤️
வாழ்த்துக்கள் சகி 🥰🥰🥰
 
போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள் 😍 😍 😍
பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள் 😍😍😍
 
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤️
பங்கு பெற்றவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்❤️
 

Advertisement

Advertisement

Back
Top