போட்டி முடிவுகள் - RESULTS 2026

Advertisement

Wow win panna எல்லாருக்கும் கலந்து konda எல்லாருக்கும் வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🤝🤝🥳🥳🥳🥳🥳
 
நன்றி நன்றி எழுத வாய்ப்பளித்த மல்லி மேம் அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏 நட்புகள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி "காட்டுப்பாதையில் ஒற்றை பூ" இவ்ளோ வரவேறுபு நிச்சயம் எதிர்பார்க்கல நன்றி நட்புக்களே😍😍😍, Thank you so much Malli mam ❤️❤️
Wow neenga eluthiringa sonnathum nanum intha sty than உங்களுடையது இருக்கும்னு நெனச்சேன் super sis feel good story 👏 👌 🙌
 
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
 
வெற்றி பெற்ற மற்றும் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்💐🍀

மேன்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்🍀
 
இருந்தாலும் கோட்டையின் கொடிநிலா தான் எனது எண்ணத்தில் இருந்தது. மிக சிறப்பான கதை. தங்களது சிறப்பான படைப்புக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..
அன்புடன்
அனுபிரேம்
அன்பும் நன்றியும் ❤️🙏🏼
 

Advertisement

Advertisement

Back
Top