மண் கொடுத்த மாணிக்கம் - 11

Advertisement

மருமகளுக்கும் பேரனுக்கும் துணையா இருக்க வேண்டிய நேரத்துல எங்க போயிடுவாங்கன்னு அலட்சியமா இருந்துட்டு இப்போ கண்ணுக்கு நிறைவா பேரனை பார்க்கவும் உரிமை உறவுன்னு அடிச்சுக்கிறாங்க.... என்ன நியாயம்.... 🤷‍♀️

சோமு பொண்டாட்டி பிள்ளைய அனாதரவா தவிக்க விட்டு ஓடிப் போனதுக்கு என்ன நியாயமான காரணம் சொல்லப் போற 😡
இவனுக்கு பிள்ளை இருந்திருந்தா லட்சுவை இத்தனை வருஷம் கழிச்சு கண்டுட்டு இருந்திருப்பாங்களா... 😏


கண்ணாத்தாள் சொல்றது நியாயம் தான் அவங்க தானே பேச்சு வாங்கணும்....
நம்ம மாயக்கண்ணன் 🤗எதாவது பண்ணி சரி பண்ணுவான் பார்க்கலாம் 😊
❤️ 😍
 
Kanidppaa
அருமையான பதிவு
மருத்துவர் நல்ல மருந்தாக
மாமனாருக்கு குடுப்பாரு
கண்ணாத்தா குழப்பமா
இருக்கலாம்
❤️ 😍
 

Advertisement

Advertisement

Back
Top