மதுரம் தூவும் மழையே - 3

Advertisement

மதியூரன் மதுரா பெயர் பொருத்தம் அருமை. ஆனா ஹீரோவோட அறிமுகம் இவ்வளவு இக்கட்டுல ஆரம்பிக்கிறது கஷ்டமாக இருக்கு.

எப்படியோ மதுராகிட்ட அவன் வேலைக்கு சேர்ந்து,அவன் படிச்ச விஷுவல் கம்யூனிகேஷன் சம்பந்தப் பட்ட வேலையில் எப்படியாவது அவன் சைன் ஆகிடனும்.
 
Last edited:
நைஸ் எபிசோட் 🤩🤩
மதுரா _ மதியூரன்.... பெயர், செய்யும் வேலை என்று நல்ல பொருத்தம் 😍😍
 
மதியூரன் மதுரா பெயர் பொருத்தம் அருமை. ஆனா ஹீரோவோட அறிமுகம் இவ்வளவு இக்கட்டுல ஆரம்பிக்கிறது கஷ்டமாக இருக்கு.

எப்படியோ மதுராகிட்ட அவன் வேலைக்கு சேர்ந்து,அவன் படிச்ச விஷுவல் கம்யூனிகேஷன் சம்பந்தப் பட்ட வேலையில் எப்படியாவது அவன் சைன் ஆகிடனும்.
ரொம்ப நன்றி மா
 
Advertisement

Advertisement

Back
Top