Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மதுர காதல் மலரே-14

Advertisement

கலைக்கும் தமோதரனுக்கும் ஏதோ முகுந்தன் பத்தியோ இல்ல மலர் பத்தியோ தெரிந்து இருக்கு...

முகுந்தன் அப்பா அவனோட அம்மாவுக்குகாக support பண்ணாமல் இருப்பாரோ ஏதோ ஒரு வகையில் ரெண்டு குடும்பமும் உறவு தான்
 
காதலை சொல்லியாச்சு, முகுந்த் அம்மாவின் காதலால் பிரிந்த குடும்பம் முகுந்த் மங்கை திருமணத்தால் ஒன்று சேருமோ?
என்டே குருவாயூரப்பா 🙏🙏🙏🙏
 
Top