Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மதுர காதல் மலரே-19

Advertisement

லெஹங்கா போட்டு குத்து டேன்ஸ் ஆடுறதை கற்பனை செய்து பார்த்தால் கொஞ்சம் கொடுரமாக தான் இருக்கு 😃 😃 😄 😆 😆 😉 😃 😃

மலர் முகுந்தன் காதலுக்கு முகுந்தன் வீட்டில் ஓகே ஆகிடுச்சு 🤗 🤗 🤗 🤗

காதல் பரிசும் பாட்டும் ரொம்ப அழகு தான் 🤩 🥰 🥰 🤪 🤪


தாத்தா பாட்டிக்கு ஏதோ உள்ளுணர்வு தோணுது போல 🤔 🧐 🧐 🤔
நாங்க எல்லாம் புடவை கட்டிட்டே குத்து டான்ஸ் ஆடுவோமாக்கும் 🥰🥰🥰🥰
 


"மலர்" ங்கிற பெயர் அறிமுகத்துக்கு முகுந்தனின் பெற்றோர் ஓகே சொல்லியாச்சு......

மலர் யாருன்னு பூர்வீகத்தை அடையாளப் படுத்திய பின்னரும் நிக்குமா இதே சம்மதம் ?
 
Top