நாங்க எல்லாம் புடவை கட்டிட்டே குத்து டான்ஸ் ஆடுவோமாக்கும்லெஹங்கா போட்டு குத்து டேன்ஸ் ஆடுறதை கற்பனை செய்து பார்த்தால் கொஞ்சம் கொடுரமாக தான் இருக்கு![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மலர் முகுந்தன் காதலுக்கு முகுந்தன் வீட்டில் ஓகே ஆகிடுச்சு![]()
![]()
![]()
காதல் பரிசும் பாட்டும் ரொம்ப அழகு தான்![]()
![]()
![]()
![]()
தாத்தா பாட்டிக்கு ஏதோ உள்ளுணர்வு தோணுது போல![]()
![]()
![]()
![]()
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f970.png)