பிள்ளைங்களுக்கு ஒரு நியாயம் பேரன் பேத்திகளுக்கு ஒரு நியாயம் குணா உங்கள் மகளுக்காக நீங்கள் தான் தைரியமா பேசணும் சும்மா மூலையில் உக்கார்ந்து அழுதுட்டு இருந்தால் எதுவும் நடக்காது
அண்ணன் என்று இரண்டு தடியனுங்க இருந்தானுங்களே
ஏம்மா எங்க ஹீரோ ரொமான்டிக்கா வந்து கட்டி பிடிச்சப்போ பொம்பளை வேஷம் போட்ட வடிவேல் மாதிரி குய்யோ முய்யோன்னு கத்திட்டு இப்போ குறை சொல்லுறியா